tag:blogger.com,1999:blog-1342727587638480747.post7184690677967439542..comments2023-10-25T03:40:51.544-07:00Comments on art of comics: லக்கி லூக் போன்ற ஒரு படம் ?SIVAKUMARhttp://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1342727587638480747.post-51339967345310566192009-04-10T07:12:00.000-07:002009-04-10T07:12:00.000-07:00டைகர் நண்பரே, சிம்புதேவன் படம் எடுக்க எத்தனித்துள்...டைகர் நண்பரே, சிம்புதேவன் படம் எடுக்க எத்தனித்துள்ளார் என்று படித்தேன், ஆனால் போஸ்டர் பார்த்த நியாபகம் இல்லை. தமிழில் எனக்கு தெரிந்து வெளியான கவ்பாய் கதைகள் மிகவும் அரிது. சென்ற முறை மிக காலம் கழித்து ராஜா ராணி காலத்து கதையை சிரிப்பு படையலாக படைத்து இருந்தார். அதனால், இந்த கவ்பாய் கதையும் கலக்குவார் என்று நம்புகிறேன். நீங்கள் கூறியது போல லக்கி லுக்கின் நிறைய சாகசங்களை இங்கு காண கிடைக்கலாம்.

எனக்கு இருக்கும் ஒரே குறை லாரண்ஸை அவர் கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இருப்பதே... லாரண்ஸின் நடிப்பில் அவ்வளவாக காமெடி தெரியாது என்பதால் அப்படி கூறினேன். வடிவேலுவை மீண்டும் அணுகியதாகவும், அவர் மறுக்கவே இவரை தேர்ந்தெடுத்தகாவும் தகவல்.

தொடருங்கள் உங்கள் வித்ததியாசமான பதிவுகளை.

காமிக்கியல் & ராணி காமிக்ஸ்Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com