
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ‘எந்திரன்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எந்திரன் டிக்கெட் விற்பனையில் அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
2 கருத்துகள்:
சூப்பர் கற்பனை
பார்க்க ரொம்ப நல்லா இருக்கு அதுவும் வாயில நாலு சிகரெட் வச்சிகிட்டு
அவரு படர அவஸ்தை
Simply Sooopperb :))
.
நன்றி சிபி,
அன்புமணி ராமதாஸ் பார்த்தால்தான் டென்ஷன் ஆவார் :)
கருத்துரையிடுக