ஞாயிறு, 23 ஜனவரி, 2011புதுசா வாங்கின வேகாம் டாப்லெட் ல வரைஞ்ச காமிக்ஸ் சித்திரங்கள் இவை!

2 கருத்துகள்:

King Viswa சொன்னது…

அடடே,

வழக்கம் போல உங்க பேவரிட் சிக் பில் குழுதானா? சூப்பர்.

cap tiger சொன்னது…

நன்றி விஸ்வா! வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்! உங்களுக்கு தெரிந்த ஏதாவது பத்திரிக்கையில் சித்திரகதை சம்பந்தமான ஏதேனும் வேலை இருந்தால் சொல்வீர்களா?