ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சித்திர பார்வைகள்


ஹாய் நண்பர்களே

எண்ணிலடங்கா காமிக்ஸ் வலை பூக்களை பார்த்து நானும் இதோ ஆரம்பித்து விட்டேன் . நன்றிகள் ரபிஃக், விஷ்வா மற்றும் பலருக்கு. 1984 முதல் காமிக்ஸ் படிப்பவன் என்ற முறையில் நானும் பல பழைய நினைவுகளை அசை போட முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

5 கருத்துகள்:

Rafiq Raja சொன்னது…

நண்பர் கேப்டன் டைகர் என்ற ஷிவ்,

வலை உலகத்தில் தங்கள் முதல் முயற்சிக்கு பாராட்டுகள். 1984 தமிழ் காமிக்ஸ் வரலலற்றில் பொன் எழுத்துகளில் பதிக்கப்பட வேண்டிய ஒரு வருடம். நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்ததும் அதே வருடமே, அதனால் அதே கால கட்டத்தின் இன்னொரு காமிக்ஸ் ஆர்வலரை சந்திப்பதில் பெருமையே. விரைவில் உங்கள் பதிவுகளை படிக்கா ஆர்வத்துடன் உள்ளேன்.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை காமிக்கியல் வலை பூவிளில் பதிந்து வருவதற்கு நன்றி. மேலும் பல கருத்துகளை அந்த அந்த காமிக்ஸ் பதிவுகளில் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன்.

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

King Viswa சொன்னது…

நண்பர் கேப்டன் டைகர் அவர்களே,
நான் உங்களை காமிக்ஸ் என்னும் ஒரு ரசனையின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன். தொடர்ந்து எழுத என்னுடைய உதவி எப்போதாவது தேவை பட்டால் நீங்கள் மின் அஞ்சல் அனுப்ப தயங்காதீர்.

ரஃபிக் ராஜா = இவர் நமது சக தோழர் சிவ அல்ல. இவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர் தான். ஆனால் நீங்கள் கூறும் சிவ இல்லை. எனவே நீங்கள் அதனை "கேப்டன் டைகர்" என்றே கூறலாம். சிவ தான் ஏற்கனவே சித்திரக் கதை என்ற பெயரில் வலைப்பூ வைத்து உள்ளாரே?

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்

Rafiq Raja சொன்னது…

உண்மை தான், இவர் நமது மற்ற தமிழ் காமிக்ஸ் வலைபூ சிவ அல்ல என்று நானும் அறிவேன். ஆனால் இவர் பெயரும் சிவா மற்றும் சென்னை ஆள் தான் என்று சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு பின்னூட்டம் மூலம் அறிந்தேன். உண்மையை அவரே வெளி கொனருவார் :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

shankarvisvalingam சொன்னது…

காப்டன் டைகரே,

வாருங்கள் காமிக்ஸ் வலைப்பூ உலகிற்கு. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். உங்கள் அதிரடியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

காப்டன் டைகர் அவர்களே,
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். உங்களை காமிக்ஸ் blog உலகிற்கு வருக வருக என வரவேற்கிறோம்