புதன், 14 ஜனவரி, 2009

நன்றி நண்பர்களே ! விஷ்வா கூறுவது போல நான் தங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன சிவா அல்ல , நான் மடிப்பாக்கம் பகுதியில் வசிப்பவன். எல்லோருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

2 கருத்துகள்:

King Viswa சொன்னது…

கேப்டன் டைகர் அவர்களே,

உங்களுக்கும் தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மிக விரைவில் நீங்கள் ஒரு பதிவுடன் வந்து எங்களை அசத்துவீர்கள் என்று நம்புகிறோம். நாளை நம்முடைய பங்கு வேட்டையரின் பிறந்த நாள் என்பதை மறந்து விடாதீர்கள்.

பின் குறிப்பு: பின்னுட்டம் இடும் பகுதியில் உள்ள Word Verification'ஐ எடுத்து விடுங்கள்.


கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்

Rebel Ravi சொன்னது…

கேப்டன் டைகர் அவர்களே,
தயவு செய்து நீங்கள் முழுமையாக ஒரு பதிவு இடுங்கள். இப்படி பொங்கல் வாழ்த்து சொல்ல ஒரு பதிவு, மாட்டு பொங்கல் வாழ்த்து சொல்ல ஒரு பதிவு, காணும் பொங்கல் வாழ்த்து சொல்ல ஒரு பதிவு என்று இட வேண்டாம். விட்டால் என்னுடைய பின்னுட்டமே உங்கள் பதிவை விட நீண்டு செல்லும் அபாயம் இருப்பதால் இத்துடன் முடித்து கொள்ளுகிறேன். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். தூள் கிளப்புங்கள் தோழரே.