திங்கள், 2 ஆகஸ்ட், 2010

எ. பி. காஎன்ன? தலைப்பை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா? அமரர் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” தொடரில் எனக்கு பிடித்த கவிதைகள் என்பதை சுருக்கி “எ.பி.க” என்று எழுதுவார்! இங்கே என்னிடம் உள்ள சில காமிக்ஸ் கதைகளின் அட்டைகளை பின்னூட்டத்தில் சேர்த்துள்ளேன். ரிப்போர்டரை வைத்து ஏதேனும் படம், கார்டூன் படம் எந்த மொழியிலாவது வந்துள்ளதா?

2 கருத்துகள்:

King Viswa சொன்னது…

// ரிப்போர்டரை வைத்து ஏதேனும் படம், கார்டூன் படம் எந்த மொழியிலாவது வந்துள்ளதா?//

இதுவரை இல்லை.

cap tiger சொன்னது…

நன்றி விஸ்வா! ரிப்போர்டர் ஜானி கதைகளை மீண்டும் மீண்டும் படிக்கும்போதுதான் ஆச்சரியமாக இருக்கிறது குற்றவாளி பற்றிய சிறு தடயங்கள்! அதனால்தான் கேட்டேன்! எந்திரன் பாடல்கள் நன்றாக உள்ளது, கேட்டீர்களா? உங்கள் ரசனையை பூர்த்தி செய்வது போல இருந்ததா?