திங்கள், 2 ஆகஸ்ட், 2010எந்திரன் ஐடியூனில் சாதனை படைத்துள்ளது! ஆம், ஒரு தமிழ் படம் முதன்முறையாக ஆன் லைன் இசை விற்பனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது! ரஜினியின் இந்த படம் நாளைய தமிழ் திரையுலகின் இளம் கலைஞர்களுக்கு ஹாலிவுட் கதவுகளை திறக்கும் என நம்புகிறேன்!

கருத்துகள் இல்லை: