புதன், 6 ஜனவரி, 2010ஜனவரி மாத புத்தக கண்காட்சி பற்றி உங்களுக்கு சொல்ல தேவையில்லை ! எல்லாரும் விரும்பும் எதிர்பார்க்கும் ஒரு கண்காட்சி , ஆனால் இந்த வருட புத்தக கண்காட்சியில் நமது லயன் முத்து காமிக்ஸ் என்று ஒரு ஸ்டால் இல்லாதது வருத்தமே, ஒரு வருட சந்தா, ரத்தபடலம் முன்பதிவு , பழைய காமிக்ஸ்களின் அணிவகுப்புகள் என்ற நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது :- ( அதைவிட கொடுமை பல ஸ்டால்களில் தமிழ் காமிக்ஸ் இங்கு எங்காவது இருக்குமா என்று கேட்டதற்கு " தமிழ் காமிக்ஸா? தெரியாதே சார், வேணும்னா சூப்பர் மென் , பேட் மென் காமிக்ஸ் கெடைக்கும் " என்றார்கள் .

4 கருத்துகள்:

Rafiq Raja சொன்னது…

நண்பரே, லயன் முத்து காமிக்ஸ்க்கென்று பிரத்யேகமான ஸ்டால்கள் எப்பவும் போல இம்முறையும் இல்லை. ஆனால் இன்போமேப்ஸ் ஸ்டாலில் வழக்கம் போல லயன், முத்து கிடைக்கிறது. அவர்கள் சந்தா தொகையோ, முன்பதிவோ வாங்குவதில்லை.

ஆனால், புத்தகங்களை கையபடுத்தி விடுங்கள். நமக்கு தபால் செலவு மிச்சம் :)

ILLUMINATI சொன்னது…

தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

பூங்காவனம் சொன்னது…

காமிக்ஸ் நண்பர்களே,

வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

பூங்காவனம் சொன்னது…

அன்புடையீர்,

அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.


லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.